Tamil Dictionary 🔍

மொசிதல்

mosithal


மொய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொய்த்தல். கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற்றுப். 71, 6). To swarm;

Tamil Lexicon


moci-
4 v. intr. cf. மொய்1-.
To swarm;
மொய்த்தல். கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற்றுப். 71, 6).

DSAL


மொசிதல் - ஒப்புமை - Similar