முளைதெளித்தல்
mulaithelithal
மங்கல நிகழ்ச்சிகளின்போது பாலிகைகளில் ஒன்பதுவகைக் கூலம் விதைத்தல் ; முளைத்த விதையை வயலில் இடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முளைத்த விதையை வயலில் இடுதல். (W.) 2. To sow a field with grains that have been allowed to sproud; சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல். Loc. 1. To perform the ceremony of sowing nine kinds of seeds in pots, as at weddings, festivals, etc.;
Tamil Lexicon
முளையிடல்.
Na Kadirvelu Pillai Dictionary
muḷai-teḷi-
v. intr. id.+.
1. To perform the ceremony of sowing nine kinds of seeds in pots, as at weddings, festivals, etc.;
சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல். Loc.
2. To sow a field with grains that have been allowed to sproud;
முளைத்த விதையை வயலில் இடுதல். (W.)
DSAL