Tamil Dictionary 🔍

மதித்தல்

mathithal


அளவிடுதல் ; பொருட்படுத்துதல் ; கருதுதல் ; தியானித்தல் ; துணிதல் ; கடைதல் ; கொழுத்தல் ; மதங்கொள்ளுதல் ; சாதல் ; உப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢ அளவிடுதல். மண்விழைந்து வாழ்நாண்¢ மதியாமை (திரிகடு. 29). 1. To estimate, value, compute ; பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச. 5, 12). 2. To esteem, regard, respect, reverence ; கருதுதல். ஆடலை மதித்தான் (கந்தபு. திருவிளை. 1). 3. To think; to consider : தியானித்தல் நந்தியங் குரவனை மதிப்பாம் (விநாயகபு. கடவுள். 13). 4. To meditate upon ; . See குழந்தை மதித்துப் பிறந்தது .Loc. கடைதல். மந்தரங்கொடு மதித்தநாள் (சேதுபு. சங்கர. 20). To churn ; கொழுத்தல். மதித்தெதிர் தெவ்வர் (இரகு. மீட்சி. 37). 1. To be haughty ; மதங்கொள்ளுதல். மதித்த களிற்றினின் (கம்பரா. பஞ்சசே. 56). 2. To be furious ; உப்புதல். உடம்பு மதித்து விட்டது. Loc. 3. To bloat ; துணிதல். தேர்மணிக் குரலென விவண் மதிக்குமன் (கலித். 126, 7). 5. To decide; to ascertain; to be assured of ;

Tamil Lexicon


--மதிப்பு, ''v. noun.'' Ap prizing, estimating, valuation, எண்ணல். 2. Considering, கருதல். 3. Turning, churning, கடைதல். 4. Being libidinous, மதத்தல்.

Miron Winslow


mati-
11 v .tr.மதி1.
1. To estimate, value, compute ;
¢ அளவிடுதல். மண்விழைந்து வாழ்நாண்¢ மதியாமை (திரிகடு. 29).

2. To esteem, regard, respect, reverence ;
பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச. 5, 12).

3. To think; to consider :
கருதுதல். ஆடலை மதித்தான் (கந்தபு. திருவிளை. 1).

4. To meditate upon ;
தியானித்தல் நந்தியங் குரவனை மதிப்பாம் (விநாயகபு. கடவுள். 13).

5. To decide; to ascertain; to be assured of ;
துணிதல். தேர்மணிக் குரலென விவண் மதிக்குமன் (கலித். 126, 7).

mati-
11 v.tr.math.
To churn ;
கடைதல். மந்தரங்கொடு மதித்தநாள் (சேதுபு. சங்கர. 20).

mati-
11 v.intr.mada.
1. To be haughty ;
கொழுத்தல். மதித்தெதிர் தெவ்வர் (இரகு. மீட்சி. 37).

2. To be furious ;
மதங்கொள்ளுதல். மதித்த களிற்றினின் (கம்பரா. பஞ்சசே. 56).

3. To bloat ;
உப்புதல். உடம்பு மதித்து விட்டது. Loc.

mati-
11 v.intr.Corr. of மரி-.
See குழந்தை மதித்துப் பிறந்தது .Loc.
.

DSAL


மதித்தல் - ஒப்புமை - Similar