முகித்தல்
mukithal
முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடித்தல். ஆற்றிற் பாலத்தை முகித்தே னல்லேன் (குற்றா. தல. கண்டக. 39). To finish, conclude; to achieve, accomplish;
Tamil Lexicon
muki-
11 v. tr. Caus. of முகி-.
To finish, conclude; to achieve, accomplish;
முடித்தல். ஆற்றிற் பாலத்தை முகித்தே னல்லேன் (குற்றா. தல. கண்டக. 39).
DSAL