Tamil Dictionary 🔍

முகுளித்தல்

mukulithal


காண்க : முகிழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவிதல். முகுளிக்கும்... அரவிந்த நூறாயிரம் (தண்டி. 62). To close, as a flower;

Tamil Lexicon


mukuḷi-
11 v. intr. id.
To close, as a flower;
குவிதல். முகுளிக்கும்... அரவிந்த நூறாயிரம் (தண்டி. 62).

DSAL


முகுளித்தல் - ஒப்புமை - Similar