முகத்தல்
mukathal
மொள்ளுதல் ; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல் ; காண்க : முகத்தலளவு(வை) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொள்ளுதல். கனையிருள் வானங் கடன்முகந்து (கலித். 145). 1. To draw, as water; to bale; நெல் நீர் முதலியன அளத்தல். முகத்தலளவை. 2. To measure, as grain or liquid; முக்கால் நுகருதல். Colloq. To smell; தாங்கியெடுத்தல். முகந்துயிர் மூழ்கப்புல்லி (கம்பரா. கும்பகர்ண. 129). 4. To lift, take up; விரும்புதல். மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் (நல்வழி. 24). 5. cf. உக-. To desire, like; நிரம்பப்பெறுதல். முகந்ததனர் திருவருள் (கம்பரா. எழுச்சி. 2.). 3. To obtain in full measure; . See முகத்தலளவை.
Tamil Lexicon
, ''v. noun.'' Drawing water, &c., மொள்ளல்; or baling, நொள்கல்.
Miron Winslow
muka-
12 v. tr. [K. moge.]
1. To draw, as water; to bale;
மொள்ளுதல். கனையிருள் வானங் கடன்முகந்து (கலித். 145).
2. To measure, as grain or liquid;
நெல் நீர் முதலியன அளத்தல். முகத்தலளவை.
3. To obtain in full measure;
நிரம்பப்பெறுதல். முகந்ததனர் திருவருள் (கம்பரா. எழுச்சி. 2.).
4. To lift, take up;
தாங்கியெடுத்தல். முகந்துயிர் மூழ்கப்புல்லி (கம்பரா. கும்பகர்ண. 129).
5. cf. உக-. To desire, like;
விரும்புதல். மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் (நல்வழி. 24).
muka-
12 v. tr. மோ-.
To smell;
முக்கால் நுகருதல். Colloq.
mukattal
n. முக-.
See முகத்தலளவை.
.
DSAL