Tamil Dictionary 🔍

திறத்தல்

thirathal


கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல் ; பூட்டு முதலியவற்றைத் திறத்தல் ; வழி முதலியவற்றின் அடைப்பு நீக்குதல் ; வெளிப்படுத்துதல் ; புத்தகம் முதலியவற்றை விரித்தல் ; துளைத்தல் ; பிளத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புஸ்தக முதலியவற்றை விரித்தல். -- பிளவுபடுதல். தடியடியால் தலை திறந்தது. 7. To open, as a book; --intr. To split open; to form a gap, passage or breach; பிளத்தல். திறந்தன புண்களெல் லாம் (கம்பரா. மாயாசனக. 56). 6. To cut open; துளைத்தல். இளநீரின் கண்ணைத் திறந்தான். 5. To make a breach; to bore; தாழ் பூட்டு முதலியவற்றைத் திறத்தல். 4. To unlock, unbar, unbolt; வெளிப்படுத்துதல். அவன் குட்டைத் திறந்துவிட்டான். 3. To divulge, disclose, unveil, reveal, as a secret; வழிமுதலியவற்றின் அடைப்பு நீக்குதல். பாதையைத் திறந்துவிட்டார்கள். 2. To lay open; to make an opening avenue or passage, as in a wall; கதவு முதலிவற்றின் காப்பு நீக்குதல். துயில்கூர் நயனக்கடை திறவா மடவீர் கடைதிறமின் (கலிங். 29). 1. To open, as a door, one's eyes;

Tamil Lexicon


tiṟa,
12 v. [T. tera, K. teṟe.] tr.
1. To open, as a door, one's eyes;
கதவு முதலிவற்றின் காப்பு நீக்குதல். துயில்கூர் நயனக்கடை திறவா மடவீர் கடைதிறமின் (கலிங். 29).

2. To lay open; to make an opening avenue or passage, as in a wall;
வழிமுதலியவற்றின் அடைப்பு நீக்குதல். பாதையைத் திறந்துவிட்டார்கள்.

3. To divulge, disclose, unveil, reveal, as a secret;
வெளிப்படுத்துதல். அவன் குட்டைத் திறந்துவிட்டான்.

4. To unlock, unbar, unbolt;
தாழ் பூட்டு முதலியவற்றைத் திறத்தல்.

5. To make a breach; to bore;
துளைத்தல். இளநீரின் கண்ணைத் திறந்தான்.

6. To cut open;
பிளத்தல். திறந்தன புண்களெல் லாம் (கம்பரா. மாயாசனக. 56).

7. To open, as a book; --intr. To split open; to form a gap, passage or breach;
புஸ்தக முதலியவற்றை விரித்தல். -- பிளவுபடுதல். தடியடியால் தலை திறந்தது.

DSAL


திறத்தல் - ஒப்புமை - Similar