Tamil Dictionary 🔍

மிளை

milai


காவற்காடு ; குறுங்காடு ; சிறுதூறு ; காட்டுவேலி ; காவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவல். மிளைசூழ் கோவலர் (மலை படு. 409). 5. Guard, watch; காவற்காடு. செல்லா வருமிளை புகுமின் (சீவக. 1142). 1. Wood, forest, serving as a defence; கட்டுவேலி. (சிலப். 13, 183, உரை.) 4. Fenced enclosure; சிறுதூறு. முயறுளர் மிளை முயறுள (திவ். பெரியதி. 8, 7, 3). 3. Bush; குறுங்காடு. அருமிளைக் குண்டகழி (பு. வெ. 6, 5). 2. Thicket, copse;

Tamil Lexicon


காவற்காடு.

Na Kadirvelu Pillai Dictionary


miḷai
n. prob. மிடை-. [K. miḷe.]
1. Wood, forest, serving as a defence;
காவற்காடு. செல்லா வருமிளை புகுமின் (சீவக. 1142).

2. Thicket, copse;
குறுங்காடு. அருமிளைக் குண்டகழி (பு. வெ. 6, 5).

3. Bush;
சிறுதூறு. முயறுளர் மிளை முயறுள (திவ். பெரியதி. 8, 7, 3).

4. Fenced enclosure;
கட்டுவேலி. (சிலப். 13, 183, உரை.)

5. Guard, watch;
காவல். மிளைசூழ் கோவலர் (மலை படு. 409).

DSAL


மிளை - ஒப்புமை - Similar