நிமிளை
nimilai
செவ்வெண்மையான கல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வெண்மையான கல்வகை. (பதார்த்த.1133.) Bismuth pyrites;
Tamil Lexicon
நிமளை, s. a mineral, bismuth, pyrites, அம்பர். காகநிமிளை, black-coloured bismuth. பொன்னிமிளை, bismuth of a gold colour. வெள்ளிநிமிளை, silver-coloured bismuth.
J.P. Fabricius Dictionary
, [nimiḷai] ''s.'' Bismuth, Pyrites, அம்பரை; காகநிமிளை--கருநிமிளை--கருமாநிமிளை, black bis muth, magnetic iron-stone, used as anti mony, to blacken the eyes; உலோகநிமிளை. another kind as துரைச்சி, வெணகலநிமிளை, bis muth of a yellowish color; வெள்ளிநிமிளை--இர சிதநிமிளை, silver colored bismuth; பொன்னி மிளை, yellow, or gold colored bismuth, as பொன்னம்பர்.
Miron Winslow
nimiḷai,
n.
Bismuth pyrites;
செவ்வெண்மையான கல்வகை. (பதார்த்த.1133.)
DSAL