Tamil Dictionary 🔍

மிறை

mirai


அச்சம் ; குற்றம் ; வருத்தம் ; வேதனை ; வளைவு ; அரசிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம் (திவா.) 2. Fault , defect; அச்சம். (திவா.) 1. Fear; வளைவு. மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284). 6. Bend, curve; வருத்தம். அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள், 847). 3. Trouble; அரசிறை. (சூடா.) 5. cf. இறை. Tax; வேதனை. (சூடா.) 4. Torment;

Tamil Lexicon


s. fear, அச்சம்; 2. trouble, affliction, துன்பம். மிறைக்கவி, a curiously constructed poem, சித்திரகவி.

J.P. Fabricius Dictionary


, [miṟai] ''s.'' Fear, அச்சம். 2. Fault, குற் றம். (சது.) 3. Trouble, perplexity. ''(p.)''

Miron Winslow


miṟai
n. மிறை-. [T. mera.]
1. Fear;
அச்சம். (திவா.)

2. Fault , defect;
குற்றம் (திவா.)

3. Trouble;
வருத்தம். அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள், 847).

4. Torment;
வேதனை. (சூடா.)

5. cf. இறை. Tax;
அரசிறை. (சூடா.)

6. Bend, curve;
வளைவு. மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284).

DSAL


மிறை - ஒப்புமை - Similar