மிடை
mitai
பரண் ; புணர்ச்சி ; நெருக்கம் ; தூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூறு. (W.) 3. Bush, small shrub; புணர்ச்சி. மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள் (சூளா. முத். 5). 2. Sexual union; நெருக்கம். பசுக்களை மிடையற மேய்க்கும்படி பண்ணினவனே (திங். பெரியாழ். 2, 3, 7, வ்யா. பக். 292). Closeness; பரண். நல்லவர் கொண்டார் மிடை (கலித. 103). 1. Platform for watching, loft in a corn-field;
Tamil Lexicon
s. a bush, a small shrub, தூறு.
J.P. Fabricius Dictionary
, [miṭai] ''s.'' A bush, small shrub, தூறு. (சது.)
Miron Winslow
miṭai-
n. மிடை-.
1. Platform for watching, loft in a corn-field;
பரண். நல்லவர் கொண்டார் மிடை (கலித. 103).
2. Sexual union;
புணர்ச்சி. மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள் (சூளா. முத். 5).
3. Bush, small shrub;
தூறு. (W.)
miṭai
n. மிடை-.
Closeness;
நெருக்கம். பசுக்களை மிடையற மேய்க்கும்படி பண்ணினவனே (திங். பெரியாழ். 2, 3, 7, வ்யா. பக். 292).
DSAL