Tamil Dictionary 🔍

மிகை

mikai


மிகுதி ; சிறந்த பொருள் ; மேன்மை ; பெருமை ; தேவையற்றது ; வேண்டுமளவின் மிக்கதென்னுங் குற்றம் ; மிகுதிப்பொருள் ; அதிகப்படியானது ; செருக்கு ; தீச்செயல் ; தவறு ; தண்டனை ; வேதனைசெய்கை ; வருத்தம் ; துன்பம் ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டனை. தந்தை யின்னமென்ன மிகை செய்யினும் (பிரபோத. 4 , 18). 12. Punishment; வேதனை செய்கை. (அக. நி.) 13. Troubling,torturing; வருத்தம். (அக. நி.) 14. Pain; துன்பம். (யாழ். அக.) 15. Sorrow, affiction; கேடு .(W.) 16. Destruction; தீச்செயல். மிகைபல செய்தேன் (தேவா. 1115, 6). 10. Evil deed; தவறு. மிகை சீறுபு (சீவக. 281). 11. Fault, defect, error; செருக்கு. மிகை நடுக்கெனா (தொல். பொ. 260). 9. Arrogance; அதிகப்படியானது. மிகைக்கை காணாது (பெருங். உஞ்சைக். 43, 149). உழைக்கோர் புள்ளி மிகையன்று (திவ். பெரியாழ். 5, 1, 2.) 8. Extra; மிஞ்சு பொருள். (உரி. நி.) 7. That which remains or is left over, remainder; வேண்டு மளவின் மிக்கதென்னுங் குற்றம். முதற் கடவு ளொருவனே யமையுமாகலின் வேறும் அத்தன்மைய ருண்டெனின் மிகையென்னுங் குற்றமாம் (சி. போ. பா. 1, 3, பக். 52, சுவாமிநா.). 6. (Log.) Superfluity; redundancy, a defect in argumentation; அனாவசியமானது. யான் மிகையோ (கம்பரா. சூர்ப். 139). 5. That which is unnecessary, superfluous; மிகுதி. மிகைநாடி (குறள், 504). 1. Abundance, excess; சிறந்த பொருள். மிகையிரண்டுள (இரகு. நகரப். 5). 2. Excellent thing; மேன்மை. காரியங்கள் மிகை படர்ந்து (விநாயகவு. நைமி. 25). 3. Excellence; பெருமை. மிகை மக்களால் (நாலடி, 163). 4. Greatness;

Tamil Lexicon


see under II. v. i. மிகைபட, to be blamed. மிகைபடச்சொல்லேல், don't speak too much or injuriously. மிகை சுமத்த, -சொல்ல, -போட, to accuse one falsely. மிகைபண்ண, மிகையாய்ப் பேச, to blame one.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Abundance, super fluity, மிகுதி. 2. Sorrow, affliction, துன்பம். 3. Destruction, கேடு. 4. Trouble, வருத்தம். (சது.) 5. Fault, defect, error, குற்றம்.

Miron Winslow


mikai
n. id. [K. mige.]
1. Abundance, excess;
மிகுதி. மிகைநாடி (குறள், 504).

2. Excellent thing;
சிறந்த பொருள். மிகையிரண்டுள (இரகு. நகரப். 5).

3. Excellence;
மேன்மை. காரியங்கள் மிகை படர்ந்து (விநாயகவு. நைமி. 25).

4. Greatness;
பெருமை. மிகை மக்களால் (நாலடி, 163).

5. That which is unnecessary, superfluous;
அனாவசியமானது. யான் மிகையோ (கம்பரா. சூர்ப். 139).

6. (Log.) Superfluity; redundancy, a defect in argumentation;
வேண்டு மளவின் மிக்கதென்னுங் குற்றம். முதற் கடவு ளொருவனே யமையுமாகலின் வேறும் அத்தன்மைய ருண்டெனின் மிகையென்னுங் குற்றமாம் (சி. போ. பா. 1, 3, பக். 52, சுவாமிநா.).

7. That which remains or is left over, remainder;
மிஞ்சு பொருள். (உரி. நி.)

8. Extra;
அதிகப்படியானது. மிகைக்கை காணாது (பெருங். உஞ்சைக். 43, 149). உழைக்கோர் புள்ளி மிகையன்று (திவ். பெரியாழ். 5, 1, 2.)

9. Arrogance;
செருக்கு. மிகை நடுக்கெனா (தொல். பொ. 260).

10. Evil deed;
தீச்செயல். மிகைபல செய்தேன் (தேவா. 1115, 6).

11. Fault, defect, error;
தவறு. மிகை சீறுபு (சீவக. 281).

12. Punishment;
தண்டனை. தந்தை யின்னமென்ன மிகை செய்யினும் (பிரபோத. 4 , 18).

13. Troubling,torturing;
வேதனை செய்கை. (அக. நி.)

14. Pain;
வருத்தம். (அக. நி.)

15. Sorrow, affiction;
துன்பம். (யாழ். அக.)

16. Destruction;
கேடு .(W.)

DSAL


மிகை - ஒப்புமை - Similar