Tamil Dictionary 🔍

மிதத்தல்

mithathal


நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல் ; மேலெழும்புதல் ; அளவிற்குமேற் குவிதல் ; மிகுதல் ; வீண்பெருமை பண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல். சுரையாழ வம்மி மிதப்ப (நன். 152, விருத்.). 1. To float; மேலெழும்புதல். (W.) 2. To rise high in the sky; வீண்பெருமை. பண்ணுதல். (W.) 5. To assume, to pretend to a character above the reality; மிகுதல். வெம்புநீர் மிதப்ப மாந்தி (விநாயகபு. 74, 226). 4. To be abundant; to be in excess; அளவில் மேற்குவிதல். மிதக்க அள. 3. To be heaped in a measure, as corn;

Tamil Lexicon


mita-
12 v. intr.
1. To float;
நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல். சுரையாழ வம்மி மிதப்ப (நன். 152, விருத்.).

2. To rise high in the sky;
மேலெழும்புதல். (W.)

3. To be heaped in a measure, as corn;
அளவில் மேற்குவிதல். மிதக்க அள.

4. To be abundant; to be in excess;
மிகுதல். வெம்புநீர் மிதப்ப மாந்தி (விநாயகபு. 74, 226).

5. To assume, to pretend to a character above the reality;
வீண்பெருமை. பண்ணுதல். (W.)

DSAL


மிதத்தல் - ஒப்புமை - Similar