Tamil Dictionary 🔍

மினுங்குதல்

minungkuthal


ஒளிவீசுதல் ; விளக்கமாய்த் தோன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவீசுதல். வனமாலை மினுங்க (திவ். நாய்ச். 14, 2). 1. To glitter, shine; விளக்கமாய்த் தோன்றுதல். அழகு மினுங்கியிருப்பது (திவ். திருமாலை, 23, வ்யா. பக். 81). 2. To appear bright;

Tamil Lexicon


miṉuṅku-
5 v. intr. [K. minugu.]
1. To glitter, shine;
ஒளிவீசுதல். வனமாலை மினுங்க (திவ். நாய்ச். 14, 2).

2. To appear bright;
விளக்கமாய்த் தோன்றுதல். அழகு மினுங்கியிருப்பது (திவ். திருமாலை, 23, வ்யா. பக். 81).

DSAL


மினுங்குதல் - ஒப்புமை - Similar