Tamil Dictionary 🔍

மிதித்தல்

mithithal


அடிவைத்தல் ; காலால் துவைத்தல் ; அவமதித்தல் ; பாய்தல் ; குதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதித்தல். (சூடா.) ṟ To jump;ṟ பாய்தல். போரார் கதவ மிதித்த தமையுமோ (கலித். 90, 12). 4.To rush o dash against; to attack, as a door of a fort; அவமதித்தல். மிதித்திறப்பாரு மிறக்க (நாலடி, 61). 3. To insult, dishonour; காலால் துவைத்தல். மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் (நாலடி, 61). 2. To tread down, tample on; அடிவைத்தல். சேற்றை மிதிக்காதே. 1. To tread on;

Tamil Lexicon


miti-
11 v. tr. of. mrd.
1. To tread on;
அடிவைத்தல். சேற்றை மிதிக்காதே.

2. To tread down, tample on;
காலால் துவைத்தல். மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் (நாலடி, 61).

3. To insult, dishonour;
அவமதித்தல். மிதித்திறப்பாரு மிறக்க (நாலடி, 61).

4.To rush o dash against; to attack, as a door of a fort;
பாய்தல். போரார் கதவ மிதித்த தமையுமோ (கலித். 90, 12).

To jump;ṟ
குதித்தல். (சூடா.) ṟ

DSAL


மிதித்தல் - ஒப்புமை - Similar