மதத்தல்
mathathal
மதங்கொள்ளுதல் ; கொழுத்தல் ; காமமிகுதல் ; செருக்குதல் ; மயங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காம மிகுதல். 3. To be wanton or lascivious; சுளித்தல். 4. To be intoxicated; கொழுத்தல். 2. To be luxuriant or fruitful; to grow fat; மயங்குதல். (W.) 6. To be bewildered; மதங்கொள்ளுதல். மிகவு மதத்து மதம் பொழிந்து (ஞானவா. நிருவா. 47). 1. To be furious, as by must, fanaticism; செருக்குதல். (W.) 5. To be arrogant;
Tamil Lexicon
--மதப்பு, ''v. noun.'' Being ex hilerated, களித்தல். 2. Being fat, wanton, voluptuous, செருக்குதல். 3. Being intoxi cated; also spirited or furious--as beasts, வெறிகொள்ளுதல். 4. Being fertile--as land; luxuriant--as trees or vegetation, செ ழித்தல்.
Miron Winslow
mata-
11 v. intr. mada.
1. To be furious, as by must, fanaticism;
மதங்கொள்ளுதல். மிகவு மதத்து மதம் பொழிந்து (ஞானவா. நிருவா. 47).
2. To be luxuriant or fruitful; to grow fat;
கொழுத்தல்.
3. To be wanton or lascivious;
காம மிகுதல்.
4. To be intoxicated;
சுளித்தல்.
5. To be arrogant;
செருக்குதல். (W.)
6. To be bewildered;
மயங்குதல். (W.)
DSAL