மிகுத்தல்
mikuthal
அதிகப்படுத்துதல் ; விஞ்சுதல் ; பெருக்குதல் ; பெருமையாகக் கருதுதல் ; மிச்சப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தே மென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை). 4. To regard with pride; . 5. See மிகுத்து-. பெருக்குதல். 3. To increase; விஞ்சுதல். 2. To excel, surpass; அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின் (குறள், 475). 1. To augment, make large;
Tamil Lexicon
அதிகப்படல்.
Na Kadirvelu Pillai Dictionary
miku-
11. v. tr. Caus. of மிகு1-. [K. migisu.]
1. To augment, make large;
அதிகப்படுத்துதல். சால மிகுத்துப் பெயின் (குறள், 475).
2. To excel, surpass;
விஞ்சுதல்.
3. To increase;
பெருக்குதல்.
4. To regard with pride;
பெருமையாகக் கருதுதல். இவ்வாறு செய்தே மென்று தன்னை மிகுத்ததுவும் (புறநா. 77, உரை).
5. See மிகுத்து-.
.
DSAL