Tamil Dictionary 🔍

கைமாற்றுதல்

kaimaatrruthal


ஆளை வேலையினின்று முறை மாற்றுதல் ; பரிவர்த்தனை செய்தல் ; விற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆளை வேலையினின்று முறை மாற்றுதல். (W.) 1. To relieve, as persons in work, by relays; பரிவர்த்தனை செய்தல். 2. To barter, exchange; விற்றல். Loc. 3. To sell, dispose of;

Tamil Lexicon


kai-māṟṟu-,
v. tr. கை5+.
1. To relieve, as persons in work, by relays;
ஆளை வேலையினின்று முறை மாற்றுதல். (W.)

2. To barter, exchange;
பரிவர்த்தனை செய்தல்.

3. To sell, dispose of;
விற்றல். Loc.

DSAL


கைமாற்றுதல் - ஒப்புமை - Similar