ஏமாற்றுதல்
yaemaatrruthal
வஞ்சித்தல் ; ஏமஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏமஞ்செய்தல். மாற்றேமாற்றலிலையே (பரிபா. 4, 53). To protect, defend; வஞ்சித்தல். மகனுத்தியினா லவரை யேமாற்ற (இராமநா. உயுத்த. 57). To hoodwink, deceive;
Tamil Lexicon
ēmāṟṟu -
5 v. tr. Caus. of ஏமாறு-.
To hoodwink, deceive;
வஞ்சித்தல். மகனுத்தியினா லவரை யேமாற்ற (இராமநா. உயுத்த. 57).
ēmāṟṟu -
v. tr. ஏமம்+ஆற்று-.
To protect, defend;
ஏமஞ்செய்தல். மாற்றேமாற்றலிலையே (பரிபா. 4, 53).
DSAL