சாய்த்தல்
saaithal
சாயச்செய்தல் ; ஒரு பக்கமாக ஓட்டுதல் ; கரைக்குச் செலுத்துதல் ; கெடுத்தல் ; மெய்ப்படுத்துதல் ; முறித்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; மனம் சாயப்பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனஞ்சாயப் பண்ணுதல். (W.) 4. To prejudice; கெடுத்தல். மல்லரை மறஞ்சாய்த்த (கலித். 134). 5. To destroy, mar or spoil; தோல்வியுறச் செய்தல். சூதும் பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந்து (பெரியபு. தடுத்தாட். 21). 6. To discomfit, defeat; முறித்தல். குருந்மஞ் சாய்த்ததூஉம் (திரிகடு. காப்பு, 1). 7. To break off; மெய்ப்படுத்துதல். தன்பாற் றவறுண் டெனக்கௌசிகன் சாய்க்கின் (அரிச். பு. இந்திர. 42). 8. To prove, establish; முற்துவித்தல் 9. To finish, bring to a successful issue; மிகுதியாகக் கொடுத்தல். தாய் பெண்ணுக்கு எல்லாவற்றையுஞ் சாய்த்தாள். Colloq. 10. To give in abundance; சாயச்செய்தல். உண்டுறையுடைந்த பூப்புனல் சாய்ப்ப (கலித். 78). 1. To cause to incline, bend or stoop; ஒருபக்கமாக ஒட்டுதல். (W.) 2. To turn in a new direction; to drive; கரைக்குச் செலுத்துதல். (W.) 3. To steer shoreward, as a vessel;
Tamil Lexicon
cāy-,
11 v. tr. Caus. of சாய்-.
1. To cause to incline, bend or stoop;
சாயச்செய்தல். உண்டுறையுடைந்த பூப்புனல் சாய்ப்ப (கலித். 78).
2. To turn in a new direction; to drive;
ஒருபக்கமாக ஒட்டுதல். (W.)
3. To steer shoreward, as a vessel;
கரைக்குச் செலுத்துதல். (W.)
4. To prejudice;
மனஞ்சாயப் பண்ணுதல். (W.)
5. To destroy, mar or spoil;
கெடுத்தல். மல்லரை மறஞ்சாய்த்த (கலித். 134).
6. To discomfit, defeat;
தோல்வியுறச் செய்தல். சூதும் பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந்து (பெரியபு. தடுத்தாட். 21).
7. To break off;
முறித்தல். குருந்மஞ் சாய்த்ததூஉம் (திரிகடு. காப்பு, 1).
8. To prove, establish;
மெய்ப்படுத்துதல். தன்பாற் றவறுண் டெனக்கௌசிகன் சாய்க்கின் (அரிச். பு. இந்திர. 42).
9. To finish, bring to a successful issue;
முற்துவித்தல்
10. To give in abundance;
மிகுதியாகக் கொடுத்தல். தாய் பெண்ணுக்கு எல்லாவற்றையுஞ் சாய்த்தாள். Colloq.
DSAL