காய்த்தல்
kaaithal
மரஞ்செடி முதலியன காய்களை உண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழும் புண்டாதல். கையெல்லாம் காய்த்துப்போயிற்று. To become callous; to form hard bunches, knots, warts, excrescences on the body, as from wounds, from walking, from using tools; அனுபவமுதிர்தல். உணருமாண்பினாற் காய்த்தவர் (கம்பரா. விபீஷண. 95). To be of ripe experience; மரம் செடி முதலியன காய்களைக் கொள்ளுதல். காய்நெல் லறுத்து (புறநா. 184). To bear fruit;
Tamil Lexicon
kāy-
11 v. intr. [T. kātcu, K. M. kāy, Tu. kāyi.]
To bear fruit;
மரம் செடி முதலியன காய்களைக் கொள்ளுதல். காய்நெல் லறுத்து (புறநா. 184).
kāy-
11 v. intr. prob. id.
To become callous; to form hard bunches, knots, warts, excrescences on the body, as from wounds, from walking, from using tools;
தழும் புண்டாதல். கையெல்லாம் காய்த்துப்போயிற்று.
kāy-
11 v. intr.
To be of ripe experience;
அனுபவமுதிர்தல். உணருமாண்பினாற் காய்த்தவர் (கம்பரா. விபீஷண. 95).
DSAL