Tamil Dictionary 🔍

மான்மறி

maanmari


மான்குட்டி ; பெண்மான் ; வள்ளிநாயகி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மான்குட்டி. மான்மறி விழுந்தது கண்டு (மணி. 23, 115). 1. Fawn; பெண்மான். (மணி. 23, 115, அரும்.) 2. Doe; வள்ளிநாயகி. மான்மறி தோண்மணந்த ஞான்று (பரிபா. 9, 8). 3. Vaḷḷi-nāyaki, the wife of Skanda, as born of a doe;

Tamil Lexicon


māṉ-maṟi
n. id.+.
1. Fawn;
மான்குட்டி. மான்மறி விழுந்தது கண்டு (மணி. 23, 115).

2. Doe;
பெண்மான். (மணி. 23, 115, அரும்.)

3. Vaḷḷi-nāyaki, the wife of Skanda, as born of a doe;
வள்ளிநாயகி. மான்மறி தோண்மணந்த ஞான்று (பரிபா. 9, 8).

DSAL


மான்மறி - ஒப்புமை - Similar