Tamil Dictionary 🔍

மன்ற

manra


ஓர் அசைச்சொல் ; உறுதியாக ; தெளிவாக ; மிக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவாக. (தொல். சொல். 267.) 1. Clearly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 2. Certainly; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு. தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ்.அக.) 3. Abundantly, plentifully;

Tamil Lexicon


s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.

J.P. Fabricius Dictionary


, [mṉṟ] ''s.'' Certainty, தேற்றம். (சது.) 2. Abundance, மிகுதி. ''(p.)'' கடவுளாயினுமாகமடவைமன்றவாழியமுருகே..... O. Muruka, god or not, thou art to a certain ty ignorant!

Miron Winslow


maṉṟa
perh. மன்னு-. adv.
1. Clearly;
தெளிவாக. (தொல். சொல். 267.)

2. Certainly;
நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114).

3. Abundantly, plentifully;
மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு. தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ்.அக.)

DSAL


மன்ற - ஒப்புமை - Similar