தான்றி
thaanri
தான்றிமரம் ; மருதோன்றி ; திரிபலையுள் ஒன்று ; எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிபலையுள் ஒன்று. (திவா.) 2. Fruit of belleric myrobalan, one of tiripalai, q.v.; எல்லை. ஒருமதித் தான்றியினிருமையிற் பிழைத்தும் (திருவாச. 4, 15). (T. tanarupu.) Limit, period, duration; மரவகை. பொரியரைத் தான்றி (நைடத. கலிநீ.13). 1. Belleric myrobalan, l. tr., Terminalia belerica; See மருதோன்றி. (தைலவ. தைல. 135, 61.) A plant.
Tamil Lexicon
தான்றிமரம், com. தாணி, s. a large tree, terminalia bellerica. தான்றிக்காய், its medicinal fruit.
J.P. Fabricius Dictionary
[tāṉṟi ] --தான்றிமரம், ''s.'' A large tree, Terminalia Bellerica. ''(Roxb.)''
Miron Winslow
tāṉṟi,
n. (T. tanarupu.)
(T. tanarupu.) Limit, period, duration;
எல்லை. ஒருமதித் தான்றியினிருமையிற் பிழைத்தும் (திருவாச. 4, 15).
tāṉṟi,
n.
1. Belleric myrobalan, l. tr., Terminalia belerica;
மரவகை. பொரியரைத் தான்றி (நைடத. கலிநீ.13).
2. Fruit of belleric myrobalan, one of tiripalai, q.v.;
திரிபலையுள் ஒன்று. (திவா.)
tāṉṟi,
n. மருதோன்றி.
A plant.
See மருதோன்றி. (தைலவ. தைல. 135, 61.)
DSAL