மாமி
maami
அம்மான் மனைவி ; மனைவியின் அல்லது கணவனின் தாய் ; அத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவியினுடைய அல்லது கணவனுடைய தாய். சிறக்கு மாமியர் மூவர்க்கும் (கம்பரா. சூளா. 33). 2. Mother-in-law, wife's or husband's mother; அத்தை. (W.) 3. Father's sister; அம்மான் மனைவி. அன்புடைய மாமனு மாமியுநீ (தேவா.1228, 1). 1. Maternal uncle's wife;
Tamil Lexicon
s. (honor. மாமியார்) the father's sister, அத்தை; 2. the maternal uncle's wife, அம்மான் மனைவி; 3. a mother-in-law, மாமி முறையாள், wife's or husband's mother's sister.
J.P. Fabricius Dictionary
maami மாமி mother's brother's wife, mother-in-law; any older woman (of somewhat indefinite connection)
David W. McAlpin
, ''s.'' [''pl.'' மாமிமார்.] The paternal aunt, அத்தை. 2. The maternal uncle's wife, அம்மான்மனைவி. 3. The husband's or wife's mother; also applied to her sisters. மாமிக்கேற்றமருமகளில்லை. There is no daughter-in-law that would suit a mo ther-in-law.
Miron Winslow
māmi
n. Fem. of மாமன்.
1. Maternal uncle's wife;
அம்மான் மனைவி. அன்புடைய மாமனு மாமியுநீ (தேவா.1228, 1).
2. Mother-in-law, wife's or husband's mother;
மனைவியினுடைய அல்லது கணவனுடைய தாய். சிறக்கு மாமியர் மூவர்க்கும் (கம்பரா. சூளா. 33).
3. Father's sister;
அத்தை. (W.)
DSAL