மான்மியம்
maanmiyam
பெருமை ; தலப்பெருமையைக் கூறும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலமகிமையைக் கூறும் நூல். சிதம்பரமான்மியம். 2. Treatise on the greatness of a sacred place; மகிமை. 1. Glory greatness;
Tamil Lexicon
s. glory, மகிமை.
J.P. Fabricius Dictionary
, [māṉmiyam] ''s.'' Glory, மகிமை.
Miron Winslow
māṉmiyam
n. māhātmya.
1. Glory greatness;
மகிமை.
2. Treatise on the greatness of a sacred place;
தலமகிமையைக் கூறும் நூல். சிதம்பரமான்மியம்.
DSAL