மானி
maani
மதிப்புள்ளவர் ; செருக்குடையவர் ; மங்கையர்க்கரசியார் ; மாமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கௌரவமுள்ளவ-ன்-ள். 1. Person of honour; கர்வமுள்ளவ-ன்-ள். களிமடி மாளி (நன். 39). 2. Proud person; . A canonized šaiva saint. See மங்கையர்க்கரசியார். வரிவளையாள் மானிக்கு நேசனுக்கு மடியேன் (தேவா. 738, 11). மாமன். Loc. Uncle;
Tamil Lexicon
VI. v. t. respect, honour, treat with politeness, சங்கி.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A person of honor, magnani mity. (சது.) 2. A coward. (நன்.)
Miron Winslow
māṉi
n. mānin.
1. Person of honour;
கௌரவமுள்ளவ-ன்-ள்.
2. Proud person;
கர்வமுள்ளவ-ன்-ள். களிமடி மாளி (நன். 39).
māṉi
n. Prob. māninī.
A canonized šaiva saint. See மங்கையர்க்கரசியார். வரிவளையாள் மானிக்கு நேசனுக்கு மடியேன் (தேவா. 738, 11).
.
māṉi
n. cf. அமமான்.
Uncle;
மாமன். Loc.
DSAL