முன்மடி
munmati
ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை. (W.) Tuck or fold in the cloth serving the purpose of a bag or receptacle;
Tamil Lexicon
மேன்மடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A tuck or fold in the cloth for a pocket.
Miron Winslow
muṉ-maṭi
n. முன்1+. [Tu.munmadi.]
Tuck or fold in the cloth serving the purpose of a bag or receptacle;
ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை. (W.)
DSAL