Tamil Dictionary 🔍

மாறி

maari


பண்டமாற்றுவோன். (W.) 1. One who barters goods; பொன்மாற்று. திருக்கண்மலர் இரண்டு ஒன்பது மாறி. (S. I. I. ii, 339). 3. Degree of fineness of gold; இரண்டகஞ் செய்வோன். (W.) 2. Double-dealing person;

Tamil Lexicon


மாறாடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n. [in combin.]'' One who barters goods. 2. A double-dealing person-as பெட்டைமாறி.

Miron Winslow


māṟi
n. மாறு-. [O. K. māṟaḷi.]
1. One who barters goods;
பண்டமாற்றுவோன். (W.)

2. Double-dealing person;
இரண்டகஞ் செய்வோன். (W.)

3. Degree of fineness of gold;
பொன்மாற்று. திருக்கண்மலர் இரண்டு ஒன்பது மாறி. (S. I. I. ii, 339).

DSAL


மாறி - ஒப்புமை - Similar