Tamil Dictionary 🔍

மான்

maan


ஒரு விலங்குவகை ; விலங்கின் பொது ; குதிரை ; சிங்கம் ; மகரமீன் ; மகரராசி ; ஒரு பெயர் விகுதி ; படியாக என்னும் பொருளில் வரும் இடைச்சொல் ; காண்க : மகத்தத்துவம் ; மூலப்பகுதி ; மானுடன் ; பெரியோன் ; மலை ; ஒப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பு. (பிங்.) Likeness; ஒரு பெயர்விகுதி. புத்திமான், கல்விமான். Affix to a 'noun, implying possession; மலை. (பிங்.) 5. Mountain; பெரியோன். மானே தொழுகை வலி (சி. போ. 12, 4, வெண்பா 3). 4. Great person or being; மானுடன். மானுடம்பு விடா (மேருமந். 72). 3. Human being; விலங்கின் யொது. (பிங்.) 2. Animal, beast; ஒருவகை விலங்கு. மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பின் (திருமுரு.128). 1. Deer, hart, antelope, fawn; குதிரை. தெம்முனையுண் மானொடு தோன்றி (பு. வெ.10, பொது. 5). 3. Horse; சிங்கம். விலங்கு மான்குரல் கேட்பின் வெருவுவை (கலித்.13). 4. Lion; மகரமீன். (பிங்.) 5. Makara fish; மகரவிராசி. (பிங்.) 6. Capricorn of the zodiac; பெயர்விகுதி. வேண்மான் 1. cf. மகன். Affix to nouns; படியாக என்னும் பொருளில்வரும் இடைச்சொல் (தொல். சொல். 463, உரை.) 2. cf மாண். Particle meaning ways, times, etc.; See மகதத்துவம். மானென்றுரைத்த புத்திவெளிப் பட்டு (மணி. 27, 207). மானாங்காரமனங்கெட (திவ். திருவாய்.10, 7, 11). 1. (Phil.) The principle of Intellect; See முலப்பகுதி. (சி. போ. பா. 2, பக்.160.) 2. (šaiva.) The manifest primordial cause of the material world;

Tamil Lexicon


s. a deer, a hart; 2. shape, உருவம்; 3. a woman; 4. Capricorn of the Zodiac, மகரவிராசி; 5. seamonster, மகரமீன்; 6. a generic term for beast. மானிடத்தன், மானிடமுடையோன், மா னிடமேந்தி, மானேந்தி, Siva, as holding a deer in one of his hands. மானேறு, the male of a deer; 2. the 12th lunar mansion, உத்திரநாள். மான்குட்டி, a young deer. மான்மதம், musk. மான்றலை, the head of a deer; 2. the 5th lunar mansion, மிருகசீரிடம். கலைமான், a male deer with spiral horns, a stag.

J.P. Fabricius Dictionary


maanu மானு deer

David W. McAlpin


, [māṉ] ''s.'' A deer, hart. ''(c.)'' 2. shape, figure, உருவம். 3. A woman, பெண். 4. Capricorn of the Zodiac, மகரவிராசி. 5. A sea-monster, as மகரமீன். 6. A generic term for beast, விலங்கின்பொது.--''Note.'' Of deer are, கலைமான், கவரிமான், சருகுமான், புள்ளி மான், வெளிமான், which see. மானுக்கொருபுள்ளியேறினாலென்ன குறைந்தாலென் ன. What if there be a spot more or less on the deer! ''[prov.>''

Miron Winslow


māṉ
n. மா2. [T. K. M. Tu. mān.]
1. Deer, hart, antelope, fawn;
ஒருவகை விலங்கு. மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பின் (திருமுரு.128).

2. Animal, beast;
விலங்கின் யொது. (பிங்.)

3. Horse;
குதிரை. தெம்முனையுண் மானொடு தோன்றி (பு. வெ.10, பொது. 5).

4. Lion;
சிங்கம். விலங்கு மான்குரல் கேட்பின் வெருவுவை (கலித்.13).

5. Makara fish;
மகரமீன். (பிங்.)

6. Capricorn of the zodiac;
மகரவிராசி. (பிங்.)

māṉ
part.
1. cf. மகன். Affix to nouns;
பெயர்விகுதி. வேண்மான்

2. cf மாண். Particle meaning ways, times, etc.;
படியாக என்னும் பொருளில்வரும் இடைச்சொல் (தொல். சொல். 463, உரை.)

māṉ
n. mahān nom sing. of mahat.
1. (Phil.) The principle of Intellect;
See மகதத்துவம். மானென்றுரைத்த புத்திவெளிப் பட்டு (மணி. 27, 207). மானாங்காரமனங்கெட (திவ். திருவாய்.10, 7, 11).

2. (šaiva.) The manifest primordial cause of the material world;
See முலப்பகுதி. (சி. போ. பா. 2, பக்.160.)

3. Human being;
மானுடன். மானுடம்பு விடா (மேருமந். 72).

4. Great person or being;
பெரியோன். மானே தொழுகை வலி (சி. போ. 12, 4, வெண்பா 3).

5. Mountain;
மலை. (பிங்.)

māṉ
part. mat.
Affix to a 'noun, implying possession;
ஒரு பெயர்விகுதி. புத்திமான், கல்விமான்.

māṉ
n. மான்5-. cf. māna.
Likeness;
ஒப்பு. (பிங்.)

māṉ-
prob. 3 v. tr. cf. māna.
To resemble; to equal;
ஒத்தல். மன்னர் சேனையை மானு மன்றே (கம்பரா. ஆற்று. 14).

DSAL


மான் - ஒப்புமை - Similar