மாமன்
maaman
தாயுடன் பிறந்தோன் ; கணவன் அல்லது மனைவியின் தந்தை ; மாமனார் ; அத்தை கணவன் ; சிற்சில வகுப்புப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தை கணவன். (W.) 3. Father's sister's husband; . 2. See மாமனார். மாமனே லிமவான் (திருவிசை. கருவூ. பதி. 8, 5). தாயின் உடன்பிறந்தோன். மாமனு மருகனும் போலு மன்பின (சீவக. 43). 1. Mother's brother, maternal uncle; பறைப்பெண்கள் தங்கள் கணவரை யழைக்கும் பெயர். (C. G.) 4. A term used by Pariah women in addressing their husbands;
Tamil Lexicon
s. (vulg. மாமா, honor, மாமனார்) a mother's brother, maternal uncle, தாய்மாமன்; 2. the paternal aunt's husband, அத்தை கொழுநன்; 3. a father-in-law. மாமன் முறையோன், the brother of the father-in-law.
J.P. Fabricius Dictionary
, [māmaṉ] ''s.'' [''voc.'' மாமா.] A mother's brother. maternal uncle, தாயுடன்பிறந்தோன்; ''[contract. of Sa. Mamaka.'' W. p. 657.] 2. The paternal aunt's husband, அத்தைகொ ழுநன். 3. The husband's or wife's father; also his own brothers.
Miron Winslow
māmaṉ
n. cf. māmaka. [T. māma M. māman. ]
1. Mother's brother, maternal uncle;
தாயின் உடன்பிறந்தோன். மாமனு மருகனும் போலு மன்பின (சீவக. 43).
2. See மாமனார். மாமனே லிமவான் (திருவிசை. கருவூ. பதி. 8, 5).
.
3. Father's sister's husband;
அத்தை கணவன். (W.)
4. A term used by Pariah women in addressing their husbands;
பறைப்பெண்கள் தங்கள் கணவரை யழைக்கும் பெயர். (C. G.)
DSAL