மகான்
makaan
அறிவுத்தத்துவம் ; பெரியோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகாத்துமா. 2. Great soul; மூலப்பகுதியின் மகானுண்டாகும் (பாகவ. சுகமுனி. 2, 5). 1. See மகத்தத்துவம்.
Tamil Lexicon
s. in the order of creation the gradation or process next above மாயை; 2. a great man, மகாபுருஷன்.
J.P. Fabricius Dictionary
, [makāṉ] ''s.'' In the order of creation, the gradation or process next above மாயை.
Miron Winslow
makāṉ
n. mahān nom. sing. of mahat.
1. See மகத்தத்துவம்.
மூலப்பகுதியின் மகானுண்டாகும் (பாகவ. சுகமுனி. 2, 5).
2. Great soul;
மகாத்துமா.
DSAL