Tamil Dictionary 🔍

மாரன்

maaran


மன்மதன் ; புத்தரை மயக்க முயன்று தோற்ற ஒரு தேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமன். (பிங்) மாரனார் வரிவெஞ் சிலைக்கு (திவ். பெருமாள். 3, 3). 1. Kāma; புத்தரை மயக்கமுயன்று அவரால் தோல்வியுண்ட ஒரு தேவன். மாரனை வென்று வீரனாகி (மணி. 30, 11). 2. A god who tempted the Buddha but was vanquished by Him;

Tamil Lexicon


s. Kama, காமன். மாரகாகளம், the koil bird. மாரசயன், Buddha as conqueror of மாரன்.

J.P. Fabricius Dictionary


காமன்.

Na Kadirvelu Pillai Dictionary


māraṉ
n. māra.
1. Kāma;
காமன். (பிங்) மாரனார் வரிவெஞ் சிலைக்கு (திவ். பெருமாள். 3, 3).

2. A god who tempted the Buddha but was vanquished by Him;
புத்தரை மயக்கமுயன்று அவரால் தோல்வியுண்ட ஒரு தேவன். மாரனை வென்று வீரனாகி (மணி. 30, 11).

DSAL


மாரன் - ஒப்புமை - Similar