Tamil Dictionary 🔍

மாறன்

maaran


பாண்டியன் ; சடகோபர் என்னும் நம்மாழ்வார் ; பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியன். பூந்தார் மாற (புறநா. 55). 1. Pāṇdyaṉ king; . 2. A Vaiṣṇava saint. See சடகோபன். சடகோபன் மாறன் (திவ். திருவாய். 2, 6, 11).

Tamil Lexicon


s. a title of Pandya kings; 2. an epithet of a Vaishnava devotee, சட கோபாழ்வார்.

J.P. Fabricius Dictionary


, [māṟṉ] ''s.'' A title of Pandyan kings, பாண்டியன். (சது.) 2. An epithet of a Vaish nuva devotee, சடகோபாழ்வார்.

Miron Winslow


māṟaṉ
n.
1. Pāṇdyaṉ king;
பாண்டியன். பூந்தார் மாற (புறநா. 55).

2. A Vaiṣṇava saint. See சடகோபன். சடகோபன் மாறன் (திவ். திருவாய். 2, 6, 11).
.

DSAL


மாறன் - ஒப்புமை - Similar