Tamil Dictionary 🔍

மாடன்

maadan


ஒரு சிறுதெய்வம் ; மூடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சிறுதெய்வம். 1. A village deity; மூடன். 2. Ignorant, stupid man; dullard;

Tamil Lexicon


s. an ignorant or stupid man, மடையன்; 2. the name of a devil. சாம்பிராணி மாடன், a blockhead; 2. an imp.

J.P. Fabricius Dictionary


, [māṭaṉ] ''s.'' An ignorant or stupid man, a clown, a dullard, முட்டாள். W. p. 66. MASHA. 2. The name of a devil, ஓர்பேய். சாம்பிராணிமாடன், ''s.'' A regular fool. 2. ''[vul.]'' An imp, a devil, ஓர்பேய்.

Miron Winslow


māṭaṉ
n. மாடு1
1. A village deity;
ஒரு சிறுதெய்வம்.

2. Ignorant, stupid man; dullard;
மூடன்.

DSAL


மாடன் - ஒப்புமை - Similar