மாயன்
maayan
கரியவன் ; திருமால் ; வஞ்சகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரியன். வண்ணமு மாய னவ னிவன் சேயன் (தொல். பொ. 307, உரை). 1. Dark complexioned person; வஞ்சகன். (பிங்.) 3. Deceitful person; திருமால். மாயனாய் . . . மலரவனாகி (தேவா. 1050, 6). 2. Viṣṇu;
Tamil Lexicon
, ''s.'' Vishnu, திருமால். 2. A dark-colored person, கரியவன்.
Miron Winslow
māyaṉ
n. மா5.
1. Dark complexioned person;
கரியன். வண்ணமு மாய னவ னிவன் சேயன் (தொல். பொ. 307, உரை).
2. Viṣṇu;
திருமால். மாயனாய் . . . மலரவனாகி (தேவா. 1050, 6).
3. Deceitful person;
வஞ்சகன். (பிங்.)
DSAL