Tamil Dictionary 🔍

மாத்தகை

maathakai


பெருந்தகுதியுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தகுதியுள்ளவன். (யாழ். அக.) Person of great worth;

Tamil Lexicon


, ''s.'' Superfineness, splendor, மிகுசிறப்பு. (நீதி.)

Miron Winslow


mā-t-takai
n. மா+4.
Person of great worth;
பெருந்தகுதியுள்ளவன். (யாழ். அக.)

DSAL


மாத்தகை - ஒப்புமை - Similar