மத்திகை
mathikai
குதிரைச் சம்மட்டி ; விளக்குத்தண்டு ; கழி ; பூமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமாலை. (பிங்.) 4. Flower garland; விளக்குத்தண்டு. (சூடா.) 3. Lamp-stand; கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54). 2. Staff, rod; குதிரைச்சம்மட்டி. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59). 1. Whip, horsewhip;
Tamil Lexicon
s. a horse-whip, குதிரைச் சம்மட்டி; 2. a lamp-stand, விளக்குத் தண்டு; 3. a flower-garland, பூமாலை.
J.P. Fabricius Dictionary
, [mttikai] ''s.'' A horse-whip, குதிரைச் சம்மட்டி. 2. A lamp-stand, விளக்குத்தண்டு. (சது.) 3. A flower-garland, பூமாலை. (நிக.)
Miron Winslow
mattikai
n.
1. Whip, horsewhip;
குதிரைச்சம்மட்டி. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59).
2. Staff, rod;
கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54).
3. Lamp-stand;
விளக்குத்தண்டு. (சூடா.)
4. Flower garland;
பூமாலை. (பிங்.)
DSAL