Tamil Dictionary 🔍

மாண்பு

maanpu


பெருமை ; அழகு ; நன்மை ; மாட்சிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. அரன்மிடற்றின் மாண்ப தென்றே (திருக்கோ. 323). 2. Beauty; நன்மை. (அரு. நி) . 4. Goodness ; பெருமை. (யாழ். அக). 3. Greatness, excellence; மாட்சிமை. இல்லவண் மாண்பானால் (குறள், 53). 1. Honour, dignity;

Tamil Lexicon


, ''v. noun.'' Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectabili ty, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.

Miron Winslow


māṅpu
n. மாண்.
1. Honour, dignity;
மாட்சிமை. இல்லவண் மாண்பானால் (குறள், 53).

2. Beauty;
அழகு. அரன்மிடற்றின் மாண்ப தென்றே (திருக்கோ. 323).

3. Greatness, excellence;
பெருமை. (யாழ். அக).

4. Goodness ;
நன்மை. (அரு. நி) .

DSAL


மாண்பு - ஒப்புமை - Similar