மணப்பு
manappu
நறுமணம் ; சாரம் ; புணர்ச்சி ; செல்வமுடைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புணர்ச்சி. (W.) 2. Copulation; நறுமணம். முழுதும் மணப்புள்ள சந்தனநெய் (தைலவ. பாயி. 16, உரை). 1. Scent, odour, perfume; சாரம். (யாழ். அக.) 3. Essence; செல்வமுடைமை. (யாழ். அக.) 4. Possession of extensive properties;
Tamil Lexicon
maṇappu
n. மண-.
1. Scent, odour, perfume;
நறுமணம். முழுதும் மணப்புள்ள சந்தனநெய் (தைலவ. பாயி. 16, உரை).
2. Copulation;
புணர்ச்சி. (W.)
3. Essence;
சாரம். (யாழ். அக.)
4. Possession of extensive properties;
செல்வமுடைமை. (யாழ். அக.)
DSAL