Tamil Dictionary 🔍

மண்புரை

manpurai


மண் பொதிந்த வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்பொதிந்த வீடு. மண்புரை பெருகிய மரமுளி கானம் (ஐங்குறு.319). Mud hut;

Tamil Lexicon


maṇ-puarai
n. id.+.
Mud hut;
மண்பொதிந்த வீடு. மண்புரை பெருகிய மரமுளி கானம் (ஐங்குறு.319).

DSAL


மண்புரை - ஒப்புமை - Similar