Tamil Dictionary 🔍

மாப்பு

maappu


மன்னிப்பு ; மிகுதி ; மீன்றிரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மாபி. Colloq. மீன்றிரள். 2. Shoal of fish; மிகுதி. 1. Abundance;

Tamil Lexicon


s. forgiveness, மன்னிப்பு; 2. abundance, மிகுதி. மாப்புப்பண்ண, -ச்செய்ய, to forgive. மாப்பு ரவாணா, a free pass for goods (govt. usage). சென்னாக்கூனிமாப்பு, a shoal of shrimps.

J.P. Fabricius Dictionary


, [māppu] ''s. [Arab.]'' Forgiveness; exemp tion, as மன்னிப்பு. 2. ''(R.)'' Abundance, மிகுதி. சென்னாக்கூனிமாப்பு. A shoal of shrimps.

Miron Winslow


māppu
n. (யாழ். அக.)
1. Abundance;
மிகுதி.

2. Shoal of fish;
மீன்றிரள்.

māppu
n.
See மாபி. Colloq.
.

DSAL


மாப்பு - ஒப்புமை - Similar