காண்பு
kaanpu
காட்சி , காணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்சி. கார்ப்பெய றலைஇய காண்பின் காலை (புறநா.119, 1). Seeing, sight;
Tamil Lexicon
காண்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
kāṇpu
n. id.
Seeing, sight;
காட்சி. கார்ப்பெய றலைஇய காண்பின் காலை (புறநா.119, 1).
DSAL