மால்பு
maalpu
கண்ணேணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணேணி. நிலை பெய்திட்ட மால்பு நெறியாக (மலைபடு. 316). Bamboo ladder;
Tamil Lexicon
கண்ணேணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [mālpu] ''s.'' A sort of ladder, as கண் ணேணி. (சது.)
Miron Winslow
mālpu
n. cf. மால்3.
Bamboo ladder;
கண்ணேணி. நிலை பெய்திட்ட மால்பு நெறியாக (மலைபடு. 316).
DSAL