Tamil Dictionary 🔍

மாண்

maan


மாட்சிமை ; மடங்கு ; மாணவன் ; பிரமசாரி ; குள்ளமானவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்சிமை. மாணெழில் . . . தோளாய் (கலித். 20, 15). Greatness; glory; splendour; excellence; dignity மடங்கு. பன்மாண (பரிபா. 13, 62). Turn, time ; . 2. See மாணி, 2. குறுமா ணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164, 5). . 1. See மாணி. 1. மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதி. 8, 10, 8).

Tamil Lexicon


s. greatness, glory, excellence, illustriousness, worthiness, மாணம்.

J.P. Fabricius Dictionary


, [māṇ] ''s.'' Greatness, honor, glory (குறள். p. 6.); splendidness. illustriousness (நீதி நெறி); excellence (Ell. 17.); worthiness (148-3.), பெருமை; [''ex'' மாணம்.] ''(p.)''

Miron Winslow


māṇ
n. மாண்-.
Greatness; glory; splendour; excellence; dignity
மாட்சிமை. மாணெழில் . . . தோளாய் (கலித். 20, 15).

māṇ
n. மாணி. 1. cf. māṇava.
1. See மாணி. 1. மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதி. 8, 10, 8).
.

2. See மாணி, 2. குறுமா ணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164, 5).
.

māṅ
n.
Turn, time ;
மடங்கு. பன்மாண (பரிபா. 13, 62).

māṇ-
7. v. intr.
1. To become excellent, glorious;
மாட்சிமைப்படுதல். மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665).

2. To be good worthy;
நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள், 177).

3. To be full, abundant;
நிறைதல். மாணாப் பிறப்பு (குறள், 1002).

4. To be great;
மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).

DSAL


மாண் - ஒப்புமை - Similar