Tamil Dictionary 🔍

மண்பாடு

manpaadu


பூமியின் இயல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்போட்டுச் செய்த வரம்பு. ஏரிகரை மண்பாட்டுக்குக் கிழக்கும் (S. I. I. iv, 97). Earthen mound or bank. ridge of earth; பூமியினியல்பு. திருவயோத்யையில் மண்பாடு தானே ராமபக்தியைப் பிறப்பிக்குமா போலே (ஈடு, 4, 9, 11). Nature of the land or soil;

Tamil Lexicon


maṇ-pāṭū
n. id.+.
Nature of the land or soil;
பூமியினியல்பு. திருவயோத்யையில் மண்பாடு தானே ராமபக்தியைப் பிறப்பிக்குமா போலே (ஈடு, 4, 9, 11).

maṇ-pāṭu
n. மண்+.
Earthen mound or bank. ridge of earth;
மண்போட்டுச் செய்த வரம்பு. ஏரிகரை மண்பாட்டுக்குக் கிழக்கும் (S. I. I. iv, 97).

DSAL


மண்பாடு - ஒப்புமை - Similar