Tamil Dictionary 🔍

மார்பு

maarpu


நெஞ்சு ; முலை ; வடிம்பு ; தடாகம் ; அகலம் ; கருப்பூரவகை ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள், 1288). 1. Bosom, breast, chest; அகலம். (சது.) 5. Breadth; தடாகம். மார்பின்மை படி . . . குலவரை (பரிபா.15, 9). 4. Tank; வடிம்பு. ஏணி யெய்தா நீணெடு மார்பின் . . . கூடு (பெரும்பாண். 245). 3. Rim, top; முலை. (W.) 2. Woman's breast; . 6. See மார்1, 2. Loc. கருப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) 7. A kind of camphor;

Tamil Lexicon


மார், s. bosom, breast, chest; 2. breadth, அகலம். மார்பகம், மார்பம், breast, chest. மார்பாணி, a venereal eruption on the breast. மார்பூசி, breast-pin, a broach. மார்பெலும்பு, the sternum.

J.P. Fabricius Dictionary


அகலம், நெஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


maaru மாரு chest, bosom, breast

David W. McAlpin


, [mārpu] ''s.'' Bosom, breast, chest; ''modestly,'' the female breast, நெஞ்சு. 2. Breadth, அகலம். (சது.)

Miron Winslow


mārpu
n. 1. cf. மார்வு [M. mārpu.]
1. Bosom, breast, chest;
நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள், 1288).

2. Woman's breast;
முலை. (W.)

3. Rim, top;
வடிம்பு. ஏணி யெய்தா நீணெடு மார்பின் . . . கூடு (பெரும்பாண். 245).

4. Tank;
தடாகம். மார்பின்மை படி . . . குலவரை (பரிபா.15, 9).

5. Breadth;
அகலம். (சது.)

6. See மார்1, 2. Loc.
.

7. A kind of camphor;
கருப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.)

DSAL


மார்பு - ஒப்புமை - Similar