Tamil Dictionary 🔍

மாட்டறைதல்

maattaraithal


பத்திர முதலியவற்றின் பின்பக்கத்திற் குறிப்பெழுதல். (J.) To endorse, as on the back of a note;

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Endors ing on the back of a note, &c.

Miron Winslow


māṭṭaṟai-
v. intr. prob. மாடு2+.
To endorse, as on the back of a note;
பத்திர முதலியவற்றின் பின்பக்கத்திற் குறிப்பெழுதல். (J.)

DSAL


மாட்டறைதல் - ஒப்புமை - Similar