மட்டறிதல்
mattarithal
அளவறிதல் ; மதிப்பிடுதல் ; பழகியறிதல் ; ஒப்பிடுதல் ; குறிப்பறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பிடுதல். (W.) 1. To guess, make a rough estimate; பழகியறிதல். (W.) 2. To bear in mind so as to recognise or identify; to know well; ஒப்பிடுதல். (W.) -intr. 3. To liken, compare with; அளவேற்படுத்துதல். (W.) 1. To fix a limit; to stint; குறிப்பறிதல். (யாழ். அக.) 2. To understand indications;
Tamil Lexicon
maṭṭaṟi-
v. மட்டு1+. tr.
1. To guess, make a rough estimate;
மதிப்பிடுதல். (W.)
2. To bear in mind so as to recognise or identify; to know well;
பழகியறிதல். (W.)
3. To liken, compare with;
ஒப்பிடுதல். (W.) -intr.
1. To fix a limit; to stint;
அளவேற்படுத்துதல். (W.)
2. To understand indications;
குறிப்பறிதல். (யாழ். அக.)
DSAL