Tamil Dictionary 🔍

மாட்டல்

maattal


மகளிர் காதணியிலிருந்து தலைமயிரில் மாட்டும் ஓரணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மயிர்மாட்டல். Loc. A woman's ornament;

Tamil Lexicon


--மாட்டுதல், ''v. noun.'' Button ing, fastening, hooking, inserting, beat ing.

Miron Winslow


māṭṭal
n. மாட்டு1-.
A woman's ornament;
See மயிர்மாட்டல். Loc.

DSAL


மாட்டல் - ஒப்புமை - Similar